இசையே இசையே உனக்கு இன்னொரு பெயர் சூரியன் F. M ஆ ? அடிக்கடி எங்கள் நெஞ்சத்திடம் அன்பு செய்து நாணல் தொடுக்கிறாய் இசை மழையை பொழியும் பண்பலையே பசைபோல் ஒட்டிக்கொள்ளும் காற்றலையே ஒவ்வொரு நிமிடமும் எங்களை விசை தொடுக்கிறாய் கசை அடி விழுந்தாலும் எங்களின் தசை நார் கிழிந்தாலும் விலக மாட்டோம் உன்னை விட்டு காலை சூரியன் உதிக்கிறதோ இல்லையோ நீ உதித்துவிடுகிறாய் மலையில் சூரியன் மறைந்தாலும் நீ மறைவதில்லை நள்ளிரவு வரை எங்களை விசிறிவிட்டு தூங்க வைத்து விட்டு தான் செல்கிறாய் எங்கள் குரலை எங்களுக்கே கேட்க வைத்த சூரியன் பண்பலையே உன்னை மறப்போமா >>>>>>>>>>>>>>>>>>>>> அன்புடன் ப. சதீஷ் வரலாறு பேராசிரியர்
Posts
Showing posts from October, 2019