கடலுக்கு சென்றானே! கரை திரும்பவில்லையே? கரை ஒதுங்கியிருப்பனோ! கரை மிதந்திருப்பனோ! தெரியவில்லையே! அய்யோ ................... அலைபேசி மணி அழைக்கிறதே ! அழைப்பு மணியோ ! இல்லை இனி அழைக்கமுடியா மணியோ! தெரியவில்லையே !!!!!!!!!!!!?????????? .......................ப. சதீஷ் ......................
Posts
Showing posts from 2017
- Get link
- X
- Other Apps
கரு மேகமே கொஞ்சம் பொறு மேகமே கோபம் கொண்டு மின்னுவதெல்லாம் யார் மேல் உள்ள கோபமோ கொஞ்சம் பொறு பொறு அழுகை கண்ணீர் வேண்டாம் உந்தன் ஆனந்த கண்ணீரால் பூமி தாய் குளிர்ந்து விட்டால் எங்கள் தாகம் தனித்துகொள்வோம் ---------------------------- ப. சதீஷ் -------------------------------------------------------------------------