Posts

Showing posts from January, 2017
புத்தாண்டு கதிரவனுக்கு இல்லை வழக்கம் போல் உதித்தான் பூக்களுக்கு இல்லை மலர்ந்தன மகிழ்ச்சியில்   பறவைகளுக்கு இல்லை பறந்தன பாசமாய் மானிடனுக்கு மட்டும் வழக்கத்துக்கு மாறாய் இன்னிசையுடன்  இரவில் விடியலை தேடி