Posts

Showing posts from January, 2018
இலவச அரிசி எடைகளில் இலவசமாக இழககபடுகிறது நியாயவிலை கடைகளில் அநியாயமாக பத்து கிலோவுக்கு எண்ணூறு கிராம்  என்று
வெளுத்துப்போன சாயம் விவசாயம் விவசாயி மனசெல்லாம் காயம் அரசாங்கம் உருட்டிபாக்குது தாயம் போட்ட திட்டமெல்லாம் மாயம்
ஒரு விவசாயியின்  ஓல குரல்  பொங்கலோ பொங்கல் பொங்கியது பொங்கல் கொண்டடி தூங்கியது  நீங்கள் திண்டாடி ஏங்கியது நாங்கள் பொங்கலோ பொங்கல் ----------------- ப. சதீஷ் ---------------------