Posts

Showing posts from 2016
கடுகளவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கடவுள் சில படைக்கிறான் கருங்கல்லில் -----------  ப. சதீஷ் -------
அழகான ஹம்மிங் குருவி அழைத்தாயே அழகாக அதிராமல் அதிகாலையில், உன் குரல் கேட்டு வந்தேனே விரித்தாயே சிறகை பறந்தாயே பக்குவமாய்
வண்ண வண்ண கண்ணாடி புட்டிக்குள் குதித்து கும்மாளமிடும் பொன்னிற திரவமே உன்னை எத்தனை முறை சுவைத்தாலும் நீ சுவை மாறாதவள் சுவைக்கும் போதே எச்சரிதாய் சுவை மீறாதே என்று உந்தன் சொல் மீறியதால் என்னை சுதி இழக்கவைத்தாய் -------------------    ப.  சதீஷ் --------
நாணல் விழி பார்வையால் அம்பு தொடுத்து ஏன் நெஞ்சத்திடம் வம்பு செய்தவளே தைத்து கொண்டேனடி ஏன் இதயத்தை நானே -------------  ப. சதீஷ் -----------------
சுட்டெறிக்கும் சூர்யா விழி பார்வை பட்டென்று நின்றது நீ கண் சிமிட்டிய நேரம் ---------  ப. சதீஷ் -----------
நான் வாசித்தபோது கிடைக்காத இந்த ராகம் எனக்காக வாசிக்கப்பட்டபோது எற்றுகொள்வதற்கில்லை ஏன் மனம் அடடா இதுதான் காதல்
மார்கழி பனி மாறி தை மாத பனிவேளை நீ போட்ட கோலம் கால் படமால் தாண்டியபோது துண்டானது ஏன் மனம் உந்தன் கொலுசு ரீங்காரத்தில்
விட்டில் பூச்சிகளின் வெளிச்சத்தில் விடிவதில்லை இரவு, இரவு இறந்துவிடுவதினால் பூபாளம் பிறக்கிறது