Posts

Showing posts from May, 2017
அடுத்தவர் வீட்டில் இறந்தவர்கள் ஆவியாகிவிட்ட நிலையில் நம் வீட்டில் இறந்தவர்கள் மட்டும் சாமியாகிவிடுகிறார்கள்
எழுதி பழகிய என் பேனா பென்சில் கிறுக்கலில் உயிரூட்டப்பட்டது ஒரு ஓவியம் என் மகனின் முயற்சியில் என் பேனா எழுத மறுத்தது ஓவியம் வரையபட்டபிறகு