Posts

Showing posts from October, 2014
உசுர உருக்கி கயிறா திரிச்சி உள்ளே அனுப்ப உருவாய்  திரண்டு கருவாய் வளர்ந்து உருவம்பெற்று வெளியே  வந்தாய் நீயும் தாயும்  தந்தையும் இணைந்து செய்த  பொறுமை அதில் நீ விளைந்து வந்த பெருமை\\  --------------- -----------  ப .  சதீஷ்  ---------------------
நினைக்க மறுத்த  காற்று எனை பேச மறுத்த நேற்று காதோரமே  ஒரு ரீங்காரமே எந்தன் ஹார்மோன்களில் ஒரு ஹர்மோனியமே எந்தன் பார்வைக்குள் ஒரு  பாதரசமே ஒருண்டோடுதே