Posts

Showing posts from August, 2017
கரு மேகமே  கொஞ்சம் பொறு மேகமே கோபம் கொண்டு மின்னுவதெல்லாம் யார் மேல் உள்ள கோபமோ கொஞ்சம் பொறு பொறு அழுகை கண்ணீர் வேண்டாம் உந்தன் ஆனந்த கண்ணீரால் பூமி தாய் குளிர்ந்து விட்டால் எங்கள் தாகம் தனித்துகொள்வோம் ----------------------------  ப. சதீஷ் -------------------------------------------------------------------------