உசுர உருக்கி கயிறா திரிச்சி உள்ளே அனுப்ப உருவாய் திரண்டு கருவாய் வளர்ந்து உருவம்பெற்று வெளியே வந்தாய் நீயும் தாயும் தந்தையும் இணைந்து செய்த பொறுமை அதில் நீ விளைந்து வந்த பெருமை\\ --------------- ----------- ப . சதீஷ் ---------------------
Posts
Showing posts from 2014