Posts

பிரியாணி  ப்ரியமில்லா ப்ரியாணியே  பலர் நாவில் சுவைப்படும் நீ  ஏன் நாவில் சுவை படாதது  ஏனோ 
செம்மொழியொ, பொன்மொழியொ உன் மௌன மொழி உண்டா இதர்க்கு வழி சுட்டரிக்கும் சூர்ய விழி பார்வை பட்டென்று நின்றது நீ கன் சிமிட்டிய நெரம்
உன் கூர் முனை  குத்தியதால் கிழிந்தது என் இதயம் மட்டுமல்ல உந்தன் கை விரல் படிமம் என் புல்லங்க்குழல் துலை  அடைபடும்பொது மீடடபட்ட்டபொது ஹார்மொன் மட்டுமல்ல  எந்தன் ஹொர்மொனியங்கலிம்
   கடவுள் இருக்கிறான்பா  எங்கப்பா இருக்கிறான்  கடவுளை பார்க்க போனவன்தான்  விபத்தில் சிக்கிட்டானே  கண் கண்டா தெய்வமாச்சே கல்லாயிட்டானோ  அப்புறம் ஏம்பா கல்ல   கும்பிடனும்  நம்பிக்கைதாம்ப  அப்பிடின்னா  நம்பிக்கை  மட்டும் போதுமே  ஏன் பால ஊத்தணும்  ? ?? ? ?
 எத்தனை முகம்  எத்தனை அகம் அத்தனை அகமும்  ஒம் நமசிவயா என்று சொல்லிய  டைம்        
 Mask அழகான அவள்  முகத்ததில் நீ அமர்ந்ததால் அவள் முகம்  அழகற்றது நீ என்று தொலைவாய்  என் முகம் அழகாய் தெரிய அவளுக்கு
 வானம் அவிழ்ந்துவிட்ட  அந்தி நேரம்  கானம் பாடிய  காக்கைகள்