Posts

Showing posts from December, 2017
கடலுக்கு சென்றானே! கரை திரும்பவில்லையே? கரை ஒதுங்கியிருப்பனோ! கரை மிதந்திருப்பனோ! தெரியவில்லையே! அய்யோ ................... அலைபேசி மணி அழைக்கிறதே ! அழைப்பு  மணியோ ! இல்லை   இனி  அழைக்கமுடியா மணியோ! தெரியவில்லையே !!!!!!!!!!!!?????????? .......................ப. சதீஷ் ......................