Posts

Showing posts from 2015
மாலை மங்கிய வேளையில் மயங்கினேன் மலையோரம் நடந்த மலையாள குயிலின் மணியோசையில்
பெருங்காயம் தந்த பெருந்தாரகையின் கைபட்டு பெருங்காயம் ஆனது எந்தன் மனது அவளது அன்பில்
விஞ்ஞானம்  விளக்கம் தேடும் இவள் போட்ட கோலத்திற்கு சிக்கி கொண்டது மனசு சிக்கி கோலத்திற்கு  பனி சாரல்  அதிகாலை கொலுசொலி  ரீங்காரத்தில்  சில்லன்று  சிணுங்கியது சிறு மூளை