கடவுள் இருக்கிறான்பா 

எங்கப்பா இருக்கிறான் 

கடவுளை பார்க்க போனவன்தான் 

விபத்தில் சிக்கிட்டானே 

கண் கண்டா தெய்வமாச்சே

கல்லாயிட்டானோ 

அப்புறம் ஏம்பா கல்ல  

கும்பிடனும் 

நம்பிக்கைதாம்ப 

அப்பிடின்னா  நம்பிக்கை 

மட்டும் போதுமே 

ஏன் பால ஊத்தணும் 

? ?? ? ?

Comments

Popular posts from this blog