Mask

அழகான அவள் 

முகத்ததில் நீ அமர்ந்ததால்

அவள் முகம் 

அழகற்றது

நீ என்று தொலைவாய் 

என் முகம் அழகாய்

தெரிய அவளுக்கு

Comments

Popular posts from this blog