புத்தாண்டு

கதிரவனுக்கு இல்லை
வழக்கம் போல் உதித்தான்
பூக்களுக்கு இல்லை
மலர்ந்தன மகிழ்ச்சியில்  
பறவைகளுக்கு இல்லை
பறந்தன பாசமாய்
மானிடனுக்கு மட்டும்
வழக்கத்துக்கு மாறாய்
இன்னிசையுடன்  இரவில்
விடியலை தேடி 

Comments

Popular posts from this blog