எழுதி பழகிய
என் பேனா பென்சில்
கிறுக்கலில்
உயிரூட்டப்பட்டது
ஒரு ஓவியம்
என் மகனின்
முயற்சியில்


என் பேனா எழுத மறுத்தது
ஓவியம் வரையபட்டபிறகு


Comments

Popular posts from this blog