கரு மேகமே கொஞ்சம்
பொறு மேகமே
கோபம் கொண்டு மின்னுவதெல்லாம்
யார் மேல் உள்ள கோபமோ
கொஞ்சம் பொறு பொறு
அழுகை கண்ணீர் வேண்டாம்
உந்தன்
ஆனந்த கண்ணீரால்
பூமி தாய் குளிர்ந்து விட்டால்
எங்கள் தாகம் தனித்துகொள்வோம்
---------------------------- ப. சதீஷ் -------------------------------------------------------------------------

Comments
Post a Comment