கடலுக்கு சென்றானே!
கரை திரும்பவில்லையே?
கரை ஒதுங்கியிருப்பனோ!
கரை மிதந்திருப்பனோ!
தெரியவில்லையே!
அய்யோ ...................
அலைபேசி மணி அழைக்கிறதே !
அழைப்பு மணியோ !
இல்லை இனி அழைக்கமுடியா மணியோ!
தெரியவில்லையே !!!!!!!!!!!!??????????
.......................ப. சதீஷ் ......................
கரை திரும்பவில்லையே?
கரை ஒதுங்கியிருப்பனோ!
கரை மிதந்திருப்பனோ!
தெரியவில்லையே!
அய்யோ ...................
அலைபேசி மணி அழைக்கிறதே !
அழைப்பு மணியோ !
இல்லை இனி அழைக்கமுடியா மணியோ!
தெரியவில்லையே !!!!!!!!!!!!??????????
.......................ப. சதீஷ் ......................
Comments
Post a Comment