ஒரு விவசாயியின்  ஓல குரல் 


பொங்கலோ பொங்கல்

பொங்கியது பொங்கல்

கொண்டடி தூங்கியது  நீங்கள்

திண்டாடி ஏங்கியது நாங்கள்

பொங்கலோ பொங்கல்

----------------- ப. சதீஷ் ---------------------

Comments

Popular posts from this blog