முத்து முத்து மழை துளியே
நீ  சொட்டு சொட்டாய்  விழுந்தாயே
குட்டி குட்டி  மழையே
நீ  பொட்டு  பொட்டாய் நனைதாயே
துள்ளி துள்ளி  எழுந்தாயே
தள்ளி தள்ளி  சென்றாயே

Comments

Popular posts from this blog