kavithai

முரண்பாடு


உயிர்  காக்கும்  வாகனம்
சாலையில் அடிபட்ட ஒருவனின்
உயிரை காக்க விரைந்து சென்றது
சாலையில் நடந்து  சென்ற ஒருவனின்
உயிரை எடுத்துவிட்டு

Comments

Popular posts from this blog