காற்றில் கரைந்தேன்
கண்களில் நுழைந்தேன்
உன்னில் கலந்தேன்
என்னில் சிலிர்த்தேன்
என்னை மறந்தேன்
உன் அற்புதம் எண்ணி
வியந்தேன்
இயற்கை அன்னையே
கண்களில் நுழைந்தேன்
உன்னில் கலந்தேன்
என்னில் சிலிர்த்தேன்
என்னை மறந்தேன்
உன் அற்புதம் எண்ணி
வியந்தேன்
இயற்கை அன்னையே
Comments
Post a Comment