உசுர உருக்கி
கயிறா திரிச்சி
உள்ளே அனுப்ப
உருவாய்  திரண்டு
கருவாய் வளர்ந்து
உருவம்பெற்று
வெளியே  வந்தாய் நீயும்
தாயும்  தந்தையும் இணைந்து
செய்த  பொறுமை
அதில் நீ விளைந்து
வந்த பெருமை\\

 ---------------
-----------  ப .  சதீஷ்  ---------------------

Comments

Popular posts from this blog