நினைக்க மறுத்த காற்று
எனை பேச மறுத்த நேற்று
காதோரமே ஒரு ரீங்காரமே
எந்தன் ஹார்மோன்களில்
ஒரு ஹர்மோனியமே
எந்தன் பார்வைக்குள்
ஒரு பாதரசமே
ஒருண்டோடுதே
எனை பேச மறுத்த நேற்று
காதோரமே ஒரு ரீங்காரமே
எந்தன் ஹார்மோன்களில்
ஒரு ஹர்மோனியமே
எந்தன் பார்வைக்குள்
ஒரு பாதரசமே
ஒருண்டோடுதே
Comments
Post a Comment