விஞ்ஞானம்  விளக்கம் தேடும்
இவள் போட்ட கோலத்திற்கு

சிக்கி கொண்டது மனசு
சிக்கி கோலத்திற்கு 
பனி சாரல்  அதிகாலை
கொலுசொலி  ரீங்காரத்தில் 
சில்லன்று  சிணுங்கியது
சிறு மூளை

Comments

Popular posts from this blog