மாலை மங்கிய வேளையில்
மயங்கினேன்
மலையோரம் நடந்த
மலையாள குயிலின்
மணியோசையில்

Comments

Popular posts from this blog