வண்ண வண்ண கண்ணாடி புட்டிக்குள்
குதித்து கும்மாளமிடும் பொன்னிற திரவமே
உன்னை எத்தனை முறை சுவைத்தாலும்
நீ சுவை மாறாதவள்
சுவைக்கும் போதே எச்சரிதாய்
சுவை மீறாதே என்று
உந்தன் சொல் மீறியதால்
என்னை சுதி இழக்கவைத்தாய்
------------------- ப. சதீஷ் --------
குதித்து கும்மாளமிடும் பொன்னிற திரவமே
உன்னை எத்தனை முறை சுவைத்தாலும்
நீ சுவை மாறாதவள்
சுவைக்கும் போதே எச்சரிதாய்
சுவை மீறாதே என்று
உந்தன் சொல் மீறியதால்
என்னை சுதி இழக்கவைத்தாய்
------------------- ப. சதீஷ் --------
Comments
Post a Comment