அழகான ஹம்மிங் குருவி
அழைத்தாயே அழகாக
அதிராமல் அதிகாலையில்,
உன் குரல் கேட்டு வந்தேனே
விரித்தாயே சிறகை
பறந்தாயே பக்குவமாய்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
-
கடவுள் இருக்கிறான்பா எங்கப்பா இருக்கிறான் கடவுளை பார்க்க போனவன்தான் விபத்தில் சிக்கிட்டானே கண் கண்டா தெய்வமாச்சே கல்லாயிட்டானோ அப்புறம் ஏம்பா கல்ல கும்பிடனும் நம்பிக்கைதாம்ப அப்பிடின்னா நம்பிக்கை மட்டும் போதுமே ஏன் பால ஊத்தணும் ? ?? ? ?
உன் கூர் முனை குத்தியதால் கிழிந்தது என் இதயம் மட்டுமல்ல உந்தன் கை விரல் படிமம் என் புல்லங்க்குழல் துலை அடைபடும்பொது மீடடபட்ட்டபொது ஹார்மொன் மட்டுமல்ல எந்தன் ஹொர்மொனியங்கலிம்
Comments
Post a Comment