அலைந்த  காற்றில்
வளைநத தென்னையே
உந்தன் கீற்று  கிழிந்ததோ
கவலை வேண்டாம்
குவளை போல் பூப்பாய்
பெய்யும் மழை திவலையில்

Comments

Popular posts from this blog