ஊது வத்தி ஏற்றி
சூடம் காட்டி
பயபக்தியுடன்
கையெடுத்து கும்பிட்டான
கடை முதலாளி
விற்பனை நல்ல முறையில்
நிகழ
ஆம் 
அவன்
மது கடையை
ஏலம்  எடுத்தவன்

Comments

Popular posts from this blog