லட்ச லட்சம் பேர் தேர்வு எழுதினர்
லட்சம் கொடுத்தவர்களுக்கு மட்டும்
வேலையாம்
லட்சத்தில் சொச்சம் வைத்தவர்களுக்கு
காத்திருப்பு பட்டியல்
திறமையை நம்பி
எழுதியவர்களுக்கு வறுமை
மட்டும் மிச்சம்
லட்சம் கொடுத்தவர்களுக்கு மட்டும்
வேலையாம்
லட்சத்தில் சொச்சம் வைத்தவர்களுக்கு
காத்திருப்பு பட்டியல்
திறமையை நம்பி
எழுதியவர்களுக்கு வறுமை
மட்டும் மிச்சம்
Comments
Post a Comment