கற்கள்  உருவம் பெற்றவுடன்
உயிர் பெற்றுவிடுகின்றன
கடவுள்  என்ற பெயருடன்

மனிதன் மட்டும்  உயிர்
பெற்றதில்லிருந்து
கல்லாக உருவம்
மாரிகொண்டிருக்கிறான்

Comments

Popular posts from this blog