நீ தாகம் கொண்டு
தலை நிமிர்ந்ததில்
நீர் குவளை குனிந்தது
தலை
நீர் துளிகள் ஈரப்படுத்தியது
உன் நாவை மட்டுமில்லை
என் மனத்தையும்தான்
 P. SADISH

Comments

Popular posts from this blog