பொறந்த வீடு போனவளே
கறந்து கொண்டு வருவாய்
என நினைப்பேன் என்று
நினைத்தாயோ
உயிர் உள்ளவரை
என் உழைப்பில்
உண்டு வாழ்வேனே
தவிர
உன் உழைப்பில் மாட்டேன்
ஒருவேளை
உயிர் என்
உடம்பை விட்டு சென்றால் என்னவோ
தெரியவில்லை எனக்கு
ப. சதீஷ்
கறந்து கொண்டு வருவாய்
என நினைப்பேன் என்று
நினைத்தாயோ
உயிர் உள்ளவரை
என் உழைப்பில்
உண்டு வாழ்வேனே
தவிர
உன் உழைப்பில் மாட்டேன்
ஒருவேளை
உயிர் என்
உடம்பை விட்டு சென்றால் என்னவோ
தெரியவில்லை எனக்கு
ப. சதீஷ்
Comments
Post a Comment