------------- புல்லாங்குழல்---------------
நாதமுள்ள நாதனுக்கு
நான் எழுதும் நாதம்
ஆறு துளைகளுக்குள்
அடக்கினாய் ஒன்பது
துளை கொண்டவனை
நாதி அற்று நாண்டுவிடுவான்
உன் நாதம் கேட்காதவன்
---------------- ப. சதீஷ் --------------------
நாதமுள்ள நாதனுக்கு
நான் எழுதும் நாதம்
ஆறு துளைகளுக்குள்
அடக்கினாய் ஒன்பது
துளை கொண்டவனை
நாதி அற்று நாண்டுவிடுவான்
உன் நாதம் கேட்காதவன்
---------------- ப. சதீஷ் --------------------
Comments
Post a Comment