நில்லு நில்லு காற்றே
கொஞ்சம் நில்லு
அதிகாலைகாற்றே
கொஞ்சம் நில்லு
என்னவள் முகம்
பார்த்து வந்து சொல்லு

வாடிய முகமோ  இல்லை
எனை தேடிய முகமோ
சொல்லு சொல்லு  நீ
கேட்டு வந்து சொல்லு
காற்று போல் வருவான்
என இல்லை ஊற்று
போல் வருவான் என
நினைத்தாளோ
-------------ப. சதீஷ் -------------------------

Comments

Popular posts from this blog