பூவைக்கு பூவை சூட
பூப்போல் பூவாய் வந்தேன்
பூவையே பூப்போல் பூவாய் நின்றாய்
பூவை சூடாமல் பூபோலவே
திரும்பினேன்

Comments

Popular posts from this blog