கத்தி
கத்திக்கு மட்டும் வாய்
இருந்தால்
கத்தி கத்தி சொல்லியிருக்கும்
சுத்தி சுத்தி வந்திருக்கும்
புத்தியில் உறைக்கும்படி
என்னை ரத்தத்தில்
தேய்க்காதே என்று

Comments

Popular posts from this blog