விட்டில் பூச்சிகளின்
வெளிச்சத்தில் விடிவதில்லை
இரவு,
இரவு இறந்துவிடுவதினால்
பூபாளம் பிறக்கிறது

Comments

Popular posts from this blog