மார்கழி பனி மாறி
தை மாத பனிவேளை
நீ போட்ட கோலம்
கால் படமால் தாண்டியபோது
துண்டானது ஏன் மனம்
உந்தன் கொலுசு ரீங்காரத்தில்

Comments

Popular posts from this blog